1. Acknowledgment of Traditional Siddha Treatmentசித்த மருத்துவ சிகிச்சையைப் பற்றிய ஒப்புதல்
I understand that treatment is based on Traditional Siddha Medicine and may include herbal medicines, Traditional Oil Therapy, Varmam, Thokkanam, external therapies and Pathiyam.
சித்த மருத்துவம் மற்றும் பாரம்பரிய எண்ணெய் சிகிச்சையை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை வழங்கப்படுவதை நான் புரிந்துகொள்கிறேன். இதில் மூலிகை மருந்துகள், பாரம்பரிய எண்ணெய் சிகிச்சை, வர்மம், தொக்கணம், வெளிப்புற சிகிச்சைகள் மற்றும் பத்தியம் ஆகியவை அடங்கலாம்.